Tamil Archive

தகவல் அறியும் உரிமை அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து தகவல் கோரப்பட்ட சில சந்தர்ப்பங்கள்

நாம் பொது மக்களிடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் எவ்வகையான தகவல்களை அவர்கள் பெற முனைவார்கள் என வினவிய போது, அதில் மூன்றில் ஒரு பங்கு மக்கள், பொதுத் துறை ஊழியர்களின் ஏதோவொரு வகையான ஊழலை எடுத்துக் காட்டினார்கள்; உதாரணமாக சொத்து சாற்றுதல்கள் மற்றும் அறிவிப்புக்கள், கேள்விப் பத்திரங்கள், சம்பளங்களில் முறைகேடுகள் மற்றும் அமைச்சர்களுக்கான சலுகைகளை போன்றன. பெப்ரவரி 3ம் திகதியிலிருந்து எழுந்த சில உயர்நிலை தகவல் கோரிக்கைகள் நிச்சயமாக முக்கிய கண்காணிப்புக்குரியன. இலங்கையில் தகவல்

தகவல் அறிவதற்கு மட்டும் அல்ல அதற்கான காரணங்களை ஆராய்வதற்கும் உறிமை உண்டு

தகவல் அறிவதற்கான உறிமை தொடர்பான சட்டமூலத்தின் 35வது சரத்துக்கு அமைய பொது மக்களுக்கு தகவல் அறிவதற்கு மட்டும் அல்ல தமக்கு அரச நிறுவனமொன்றில் நியாயமற்ற அல்லது அக்கிரமங்கள் இடம்பெறுகின்ற சந்தர்பங்களில்; அதற்கான காரணங்களை என்ன என்று ஆராய்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தமது பிள்ளையை பாடசாலைக்கு சேர்ப்பதற்கு மறுக்கின்ற சந்தர்ப்பம்;இ தமக்கு கிடைக்கவேண்டிய பதவிஉயர்வூ கிடைக்காத சந்தர்ப்பம்இ நியாயமற்ற முறையில் இடம் மாற்றங்கள் செய்யூம்போதுஇ தாம் முன்வைக்கின்ற சேவை சம்பந்தப்பட்ட நிறுவனத்தால் வழங்கப்படாத தருனத்தில் அதற்கான

RTI application form (தமிழ்)

பொதுத்துறை உத்தியோகத்தர்கள் தகவல் அறியூம் உரிமைச் சட்டம் அறிமுகப்படுத்துவதை வரவேற்கின்றார்கள்

“நான் ஏலவே தகவல் அறியூம் சட்டம் பற்றி கேள்விப்பட்டுள்ளேன். ஆனால் அது பற்றிய சரியான அறிவூ என்னிடம் இருக்கவில்லை. பின்னர் அது பற்றி நான் அறிந்த போது என்னுடைய பணிக்காலத்தில் நான் பெற்ற பெரும் பேறாக அதை நான் கருதுகின்றேன். என்னுடைய பிள்ளைகள் உட்பட எதிர்கால சந்ததியினருக்கும் வழித்தோன்றல்களுக்கும் பயனளிக்கக்கூடிய இச்சட்டத்தை அமுல்படுத்துவதத்திற்கு என்னால் முடியூமான பங்களிப்பை நலக்குவேன். தகவல் அறியூம் உரிமைச் சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பான அரசாங்க தகவல் திணைக்களத்தினால் பொதுத்துறை ஊழியர்களுக்கு நடாத்தப்பட்ட செயலமர்வில்

தகவல் அறியும் உரிமை சட்டமும் அதன் பயன்பாடும்

தகவல் அறியும் உரிமை சட்டமும் அதன் பயன்பாடும் கடந்த ஆண்டு இயற்றப்பட்ட தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2017ம் ஆண்டு பிப்ரவரி 4ம் திகதியில் இருந்து அமுலுக்கு வருகிறது என்று அரசு அறிவித்துள்ளது. நாட்டு மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் அரசு அலுவலகங்கள் பொது மக்களுக்கு தகவல் சொல்லக் கடமைப்பட்டிருந்தாலும் இதுவரைக்காலமும் நாம் கேட்கும் தகவலை அவ்வளவு எளிதில் பெற இயலாது இருந்தது என்பது ரகசியமல்ல. ஆனால் இச்சட்டம் இயற்றப்பட்ட பிறகு தகவல் பெறும் விண்ணப்பங்களை தட்டிக்கழிக்க முடியாது.

RTI Survey (தமிழ்)

Create your own user feedback survey

தகவலறியும் உரிமை ஆணைக்குழு பூரணம்

தகவலறியும் உரிமை ஆணைக்குழுவுக்கான எஞ்சியிருந்த இரண்டு நியமனங்கள் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளதாக ஊடக அமைச்சின் மேலதிக செயலாளர் பீ.கே.எஸ் ரவீந்திர தெரிவித்துள்ளார். முன்னாள் நீதிபதி ஏ.டபிள்யூ.ஏ. சலாம் மற்றும் டாக்டர் செல்வி திருச்சந்திரன் ஆகிய இருவரது பெயர்களை அரசியலமைப்புச்சபை ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்துள்ளது. இந்த இருவரது பெயர்களையும் ஜனாதிபதி ஏற்றுள்ளாதாக அவர் இன்று தெரிவித்தார். தகவலறியும் சட்டம் பாராளுமன்றில் மார்ச் மாதம் சமர்ப்பிக்கப்பட்டது. பின்னர் ஆகஸ்ட் மாதம் சட்டமாக்கப்பட்டது. சட்டமாக்கப்பட்டு நான்கு மாங்களுக்கு மேல் ஆகியும் தகவலறியும் உரிமை

தகவலறியும் சட்டத்தினூடாக என்ன செய்யலாம்?

  தங்களின் உரிமைகள் மீறும்போது அதற்காக எத்தனை பேர் எதிர்த்து குரல் கொடுக்கின்றோம்? அரச இயந்திரத்தில் பிரஜைகள் தங்கள் உரிமைகளை தெளிவாக தெரிந்து வைத்துக்கொள்வது மட்டுமின்றி அதனை பயன்படுத்தி தங்களது தேவைகளை பூர்த்தி செய்வதும் கடமையாக இருக்கின்றது. இது அனைத்து நாடுகளுக்கும் பொருந்தும். இருந்தும் சில நாடுகள் பிரஜைகள் கேட்கும் கேள்விகளுக்கோ அல்லது தங்களது உரிமைகளை பெற்றுக்கொள்ளவோ மறுப்பு தெரிவிக்கின்றன.   அரசாங்கம் என்பது மக்களுக்காவே உருவாக்கப்பட்டது என்ற அடிப்படையில் கூறிக்கொண்டு மக்கள் கேட்கும் கேள்விகளுக்கோ விளக்கங்களுக்கோ

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை இலங்கையில் அமுலாக்குவற்கான முன்முயற்சிகள் ஆரம்பம்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அமுலாக்கம் தொடர்பில் ஆராய்வதற்காக ஊடகத்துறை அமைச்சின் குழுவொன்று அடுத்த மாதம் இந்தியாவிற்கு விஜயம் செய்யத்திட்டமிட்டுள்ளது. அண்மையில் இலங்கைக்கு விஜயம்செய்திருந்த தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர் வெங்கடேஷ் விடுத்த அழைப்பையடுத்து இந்திய அனுபவத்தை அறிந்கொள்வதற்காக இந்தவிஜயத்தை முன்னெடுக்கத்திட்டமிட்டுள்ளதாக ஊடககத்துறை அமைச்சின் மேலதீகச் செயலாளர் பீ.கே.எஸ். ரவீந்திர தெரிவித்தார்.    ‘ (இந்தியர்களுக்கு அனுபவம் உள்ளது. 2005ம் ஆண்டில் அவர்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை நிறைவேற்றியிருந்தனர். இந்திய ஆர்வருடனான சந்திப்பின் போது