பொதுத்துறை உத்தியோகத்தர்கள் தகவல் அறியூம் உரிமைச் சட்டம் அறிமுகப்படுத்துவதை வரவேற்கின்றார்கள்

“நான் ஏலவே தகவல் அறியூம் சட்டம் பற்றி கேள்விப்பட்டுள்ளேன். ஆனால் அது
பற்றிய சரியான அறிவூ என்னிடம் இருக்கவில்லை. பின்னர் அது பற்றி நான்
அறிந்த போது என்னுடைய பணிக்காலத்தில் நான் பெற்ற பெரும் பேறாக அதை
நான் கருதுகின்றேன். என்னுடைய பிள்ளைகள் உட்பட எதிர்கால
சந்ததியினருக்கும் வழித்தோன்றல்களுக்கும் பயனளிக்கக்கூடிய இச்சட்டத்தை
அமுல்படுத்துவதத்திற்கு என்னால் முடியூமான பங்களிப்பை நலக்குவேன். தகவல்
அறியூம் உரிமைச் சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பான அரசாங்க தகவல்
திணைக்களத்தினால் பொதுத்துறை ஊழியர்களுக்கு நடாத்தப்பட்ட செயலமர்வில்
கலந்து கொண்ட சிரேஷ்ட நிலை உத்தியோகத்தர் பிரஸ்தாபித்த கருத்து இது.

இச் செயலமர்வில் மத்திய மாகாண சபைக்குட்பட்ட பல்வேறு நிறுவனங்களைச்
சேர்ந்த சுமார் 70 உத்தியோகத்தர்கள் இதில் முனைப்போடு பங்கேற்றனர்.
ஊழியர்களுக்கான வழமையான செயலமர்வூ போன்று ஊக்கமிழந்து
தூக்கக்கலக்கத்தோடு இராது அவர்கள் பல்வேறு கருத்துக்களை
முன்வைத்தமையூம் அபிப்பிராய பேதம் கொண்டு ஆரோக்கியமாக
முரண்பட்டமையூம் கேள்விகளை தொடுத்தமையூம் இச் செயலமர்வில் ஆர்வத்தோடு
பங்கேற்றனர் என்பதற்கு சான்றாகும். இவர்களின் ஒரே நோக்கம் இத் தகவல்
அறியூம் உரிமைச் சட்டத்தின் கருத்துக்களை எப்படியாவது உள்வாங்கிவிட
வேண்டும் என்பதாக இருப்பதோடு தகவல் அறியூம் உரிமைச் சட்டம் தொடர்பான
செயலமர்வூ நடத்தப்பட்டால் மிக ஆர்வத்தோடு கலந்துகொள்வார்கள்
என்பதற்கான ஒரு சான்றாக மாறிவிட்டது.
தகவல் அறியூம் உரிமைச் சட்டத்தை மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில்
பொதுப்பணி ஊழியர்கள் மிகக் கடுமையான அர்ப்பணிப்போடும் தியாகத்தோடும்
கடமையாற்ற வேண்டும். இவர்கள் இந்த தகவல் அறியூம் உரிமையை சரியாக
அறிந்து வைத்திருப்பதோடு பெறுமதியான தகவல்களை பாதுகாக்க
கடமையாற்றுவது அவர்களின் தலையாய கடமையாகும்.
தகவல் அறியூம் உரிமையின் படி 4 யூரபரளவ 2016 வரையூள்ள தகவல்கள்
கண்டிப்பாக 10 வருடங்களுக்கு பாதுகாக்கப்பட வேண்டும் என்பதோடுஇ இதன்
பின்னர்இ அதாவது 4 யூரபரளவ 2016கு பின்னரான தகவல்கள் 12 வருடங்களுக்கு
பாதுகாக்கப்பட வேண்டும்.
பொது மக்கள் பல்வேறு வகையான தகவல்களை வேண்டுவார்கள். எனவே இவை
கிராமமாக ஒழுங்குபடுத்தப்பட்டு ஆவணப்படுத்தப்பட வேண்டியது
இன்றியமையாதது ஆகும். கேள்விப்பத்திரங்களை கோருதல்இ
கேள்விப்பத்திரங்களை கையளித்தல்இ பணங்களை செலவூ செய்தல் போன்ற
விடயங்களை பொறுப்புக்கூறுதலோடும் வெளிப்படையோடும் சரியாக நிறைவேற்ற
வேண்டும். மோசடியாளர்கள் இந்நடவடிக்கைகளுக்கு எதிராக செயற்றப்படுவார்கள்
என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. எனினும்இ பெரும்பாலானோர்
மோசடிக்காரர்கள் இல்லை என்பது ஈண்டு குறிப்பிடத்தக்கது ஆகும்.
புதிய சட்டம் அரச நிலையங்களை ஒழுங்குபடுத்தி அவற்றின்
வெளிப்படைத்தன்மையையூம் பொறுப்புக்கூறுதலையூம் அதிகரிக்கும் என்று
நம்பப்படுகின்றது.
சிரியலதா மணிக்கே இது தொடர்பாக பின்வருமாறு குறிப்பிடுகின்றார்:
“இச்சட்டம் பற்றி நான் அறிவூ+ட்டப்படும் வரை தகவல் அறியூம் உரிமை பற்றி
எதுவூம் அறிந்திருக்கவில்லை. ஆனால் அதை நான் அறிந்த போது நேசித்தான்.
பொறுப்புணர்வூடன் செற்றப்பட வேண்டும் என்று உறுதி கொண்டேன். இவ்வாறான
விடையங்கள் தான் எமது பொது நிர்வாகத்தான் தரத்தை மேம்படுத்த முடியூம்
என்று கருதுகின்றேன்”
நிமல் சேனநாயக்க பின்வருமாறு குறிப்பிடுகின்றார். இது பொது மக்களுக்கு மட்டும்
பயனளிக்காது பொதுப்பணி ஊழியர்களுக்கும் பயனளிக்கும். மேல் நிலை
ஊழியர்கள் எமது பதவி உயர்வை தடுக்கும் போதும் பொருத்தமற்ற இடமாற்ற
கட்டளைகளை செய்யூம் போதும் அநீதியாக செயலாற்றும் போதும் அது
தொடர்பாக அவர்களை கேள்விக்குட்படுத்த முடியூம் என்பதை எமது நிகழ்ச்சியின்
வளவாளர் எமக்கு தௌpவூபடுத்தினார்
தகவல் அறியூம் உரிமை சட்டத்தை அமுல்படுத்துவதில் பகிரங்க ஊழியர்களின்
ஒத்துழைப்பும் கூட்டிணைப்பும் இன்றியமையாததாகும். இதற்கு பொது
மக்களினதும் சிவில் சமூகத்தினரதும் தொடர்ச்சியானஇ உறுதியான அவதானமும்
அழுத்தமும் இன்றியமையாததாகும். தகவல் அறியூம் உரிமையை
அமுல்படுத்துவதில் பொதுப்பணி ஊழியர்களுக்கு இரண்டு வகையான சவால்கள்
உண்டு. முதலாவதுஇ போதியளவூ ஆளணியின்மை. எது எப்பிடியிருப்பினும்
இச்சவாலை எவ்வாறு முறியடிப்பது என்பது தொடர்பில் குறித்த செயலமர்வில்
அவர்கள் தௌpவூபடுத்தப்பட்டார்கள். இச்சவாலை முறியடிப்பதற்கு
தகவல்களையூம் ஆவணங்களையூம் எவ்வாறு கிரமமாக பேணுவது என்பது
தொடர்பில் அவர்கள் அறிவூ+ட்டப்பட்டதோடுஇ பயிற்சியளிக்கப்பட்டார்கள்.
இக்கருமங்களை செவ்வனே நிறைவேற்றுவதற்கு தற்போதுள்ள ஊழியர் படையணி
போதுமானதாகும். இரண்டாவதுஇ தகவல்களை ஆவணப்படுத்தும் பொது பல்வேறு
காரணங்களால் அவை அழிந்துவிடும் என்பது ஒரு முக்கியமான விடயம் ஆகும்.
தகவல்களை கணனிமயப்படுத்துவதன் மூலம் இச்சவாலை வெற்றிகரமாக
எதிர்கொள்ள முடியூம்.