தகவல் அறிவதற்கு மட்டும் அல்ல அதற்கான காரணங்களை ஆராய்வதற்கும் உறிமை உண்டு

தகவல் அறிவதற்கான உறிமை தொடர்பான சட்டமூலத்தின் 35வது சரத்துக்கு அமைய பொது மக்களுக்கு தகவல் அறிவதற்கு மட்டும் அல்ல தமக்கு அரச நிறுவனமொன்றில் நியாயமற்ற அல்லது அக்கிரமங்கள் இடம்பெறுகின்ற சந்தர்பங்களில்; அதற்கான காரணங்களை என்ன என்று ஆராய்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் தமது பிள்ளையை பாடசாலைக்கு சேர்ப்பதற்கு மறுக்கின்ற சந்தர்ப்பம்;இ தமக்கு கிடைக்கவேண்டிய பதவிஉயர்வூ கிடைக்காத சந்தர்ப்பம்இ நியாயமற்ற முறையில் இடம் மாற்றங்கள் செய்யூம்போதுஇ தாம் முன்வைக்கின்ற சேவை சம்பந்தப்பட்ட நிறுவனத்தால் வழங்கப்படாத தருனத்தில் அதற்கான காரணங்களை எழுத்து மூலம் ஆராய்வதற்கான உறிமை இப்போது பொதுமக்களாகிய உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஒரு நபருக்கு ஏதாவது பாதிப்பை ஏற்படுத்தும் வகையான தீர்மானம் வழங்குகின்ற எந்த அரச நிறுவனத்திலும் அனைத்து உறுப்பினர்களும் குறிப்பிட்ட தீர்மானம் தொடர்பாக ஆராய்கின்றபோது அவ்வாறான தீர்மானங்கள் எடுப்பதற்கான காரணிகளை எழுத்து மூலம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

அரச நிறுவனத்தில் சேவை ஒன்று பெற்றுக்கொள்ள செல்கின்ற சந்தரப்பத்தில் அசாதாரனங்களுக்கு முகம்கொடுக்கின்ற பொதுமக்கள் போலவே அசாதாரனங்களுக்கு முகம்கொடுக்கின்ற அரச பணியாற்களுக்கும் இதன் ஊடாக நியாயத்தை பெற்றுக்கொள்ள வாய்ப்பு கிடைத்துள்ளது.

இவ்வாறு காரணிகளை முன்வைக்க வேண்டிக்கொள்கின்ற போதுஇ அந்த வேண்டுகோளை நிராகரித்தல்இ தகவல்களை வழங்குவதை சிந்தித்தே தடங்கள் ஏற்படுத்துதல்இ தவறான எண்ணங்களோடு பிழையான முழுமையற்ற அல்லது பிழையான தகவல்களை வழங்குதல்இ தவறு என்று சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

அதேபோல் தகவல் வழங்கும் ஆணைக்குழு சபையின் முன்னிலையில் நிற்பதை நிராகரித்தல்இ சபையின் தீர்மானங்களுக்கு பொருத்தமற்றதாகுதல்இ மேலதிகமாக பணம் பெற்றுக்கொள்ளுதல் போன்ற காரணங்களின் போது அவ்வாறு செயல்படுகின்ற அதிகாரிகளுக்கு எதிராக செயல்படும் அதிகாரம் ஆணைக்குழு சபைக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக தகவல்களை மாற்றம் செய்தல்இ நிராகரித்தல்இ தகவல்களை மறைத்தல் மற்றும் தகவல்களை அழிக்கின்ற அதிகாரிகளுக்கு தண்டனை வழங்கப்படுவதையூம் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்த சட்டத்தின் கீழ் தவறுசெய்கின்ற ஒருவருக்கு நீதவான் நீதிமன்றத்தில் நடைபெறும் பதிகை வழக்கின் விசாரணைக்கு பின் குற்றவாழியாகினால் ரூபாய் 50இ000 வரை தண்டப்பணம் செலுத்த அல்லது 2வருடங்களுக்கு குறைந்த சிறைத்தண்டணைக்கு அல்லது இந்த 2தண்டணைக்கும் முகம் கொடுக்கவரும். அதேபோல் தகவல் வழங்கும் அதிகாரிக்கு ஒத்துழைப்பு வழங்காமல்இ அவரின் வேண்டுகோளை திட்டமிட்டே நிராகரித்து செயல்படுகின்ற அதிகாரியாக இருந்தால் அந்த அதிகாரிக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய வாய்ப்பு உள்ளதோடு அதன்போது அவர் குற்றவாழியாக தீர்மானிக்கப்பட்டால் ரூபாய் 100இ000க்;கு கீழ் அமைய தண்டப்பணம்; வழங்கப்படும